அகண்ட சாம்ராஜ்ய யோகம்
ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது. பலன் ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது
ஜோதிடப் பழமொழிகள்!
சோதிடத் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. அவை யாவுமே தத்துவார்த்தம் உடையவை; அர்த்தம் பொதிந்தவை அவற்றுள் சில; அஷ்டமி விரதம் குஷ்டம் நீக்கும் நவமிமாலை நனியும் சிறக்கும் அஸ்தநாள்நாற்றுவிட யோக, போக இலாபம். ஆவணி ஆண்மகனால்ஐந்து வயதில் யோகம். ஆடியில் பசு
சாமர யோகம்
குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும். பலன் நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு
ஸ்ரீநாத யோகம்
லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
பெயர் எண் 10
உங்கள் பெயருடைய எழுத்துக்களின் கூட்டு எண் 10 என அமைந்தால் உங்கள் வாழ்க்கை அதிருஷ்ட வாழ்க்கையாக ஆனால் அதிர்ஷ்ட நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவீர்கள் . சிலகாலம் கடந்ததும் அந்த நிலையிலிருந்து சறுக்கி

லக்ன கர்மாதிபதி யோகம்

தாமினி யோகம்

சூல யோகம்

மாருத யோகம்

வாசி யோகம்

குபேர யோகம்

அந்திய வயது யோகம்

எண் எட்டு

அதி யோகம்
எண் இரண்டு
இரண்டாம் எண்காரர் பிறந்த தேதிகள் 2, 11, 20, 29 பொதுவான குணங்கள் மனதின் தீவிர குணங்களான பாவனை, கற்பனை, சந்தேகம், ஆராய்ச்சி இவைகளெல்லாம் இவர்களிடம் காணப்படும். இந்த ஆதிக்கரில் சிறந்தோர் பலர் பாவனை கூடிய சக்திகளை வளர்த்துக் கொண்டதன் மூலம்
எண் நான்கு
பிறந்த தேதிகள் 4, 13, 22, 31 பொதுவான குணங்கள் மேற் குறிக்கப்பட்ட நான்கு தேதிகளில் பிறப்பவர் மிகுந்த வாக்கு வன்மையுடையவர்களாகக் காணப்படுவர், பேசுவதன் மூலமும். எழுதுவதாலும், உலகையும் முக்கிய மாகத் தான் வாழும் சமூகத்தையும் சீர்திருந்த முற்படுவர். வாக்கில் வன்மைதான்
பெயர் எண் 73
பெயர் எண் 73 ஆக உங்கள் பெயர் அமையுமானால் பரம்பரையாக வரும் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். பிறப்பிலிருந்தே சுகமான சூழ் நிலையில் வளருவீர்கள். நல்ல கல்வித் தகுதியிருக்கும். அரசாங்கத்தில் செல்வாக்குத் தேடுவதில் அக்கறை காட்டுவார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்வது
82 பெயர் எண்
82 என்ற எண் யாருடைய பெயர் எண்ணாக அமைகிறதோ, அவர்கள் ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற மிகவும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தொழில் வாணிகம் போன்றவற்றின் தொடர்புடையவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்க வேண்டிய அம்சத்தைப் பெற்றவர்களாவார்கள். பெரிய சக்கரவர்த்திகளைப்
பெயர் எண் 37
உங்களின் பெயர் எண் 37 ஆக வந்தமைவது மிகவும் சிறப்பான பலனைத் உங்களுக்கு தோற்றுவிக்கும். செல்வச் செழிப்பில் நீங்கள் திளைக்காவிட்டாலும் தொடக்க காலத்திலிருந்து வாழ்வின் இறுதிக்காலம் வரை தாராள மான பணப்புழக்கம் இருக்கும். செய்யும் முயற்சிகள் எல்லாம் அடுத்தடுத்து அதிக சிரமமில்லாமல்
எண் ஏழு
பிறந்த தேதிகள் 7, 16, 25 பொதுவான குணங்கள் பார்த்த மாத்திரத்தில் இவர்களை கண்ணியமான மனிதர் என்று அறியலாம். சுத்தமான ஆடைகளையே எப்பொழுதும் அணிவர். அலங்காரப் பிரியரல்லவென்றாலும் நாசூக்காக உடையணிபவர்கள். வசீகரமான முக அமைப்பும், உயரமான தோற்றமும் உண்டு. கலகலப்பாகப் பழக


லக்ன கர்மாதிபதி யோகம்
லக்னதிபதியும் 1௦ ஆம் அதிபதியும் சம்பந்தம் பெறுவது (பார்வை அல்லது சேர்கை) பலன்





